நடிகை & மாடல் ரெஜினா



தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார்



2005ம் ஆண்டு கண்ட நாள் முதல் படம் மூலமாக நடிகையாக அறிமுகம்



கன்னடம், இந்தியிலும் நடித்துள்ளார்



கேடி பில்லா கில்லாடி ரங்கா மூலம் மிகவும் பிரபலம்



இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.



15 ஆண்டுகளாக நடித்து வருகிறார்



இவரது நடிப்பில் பல படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.



ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார்.