நடிகர் ஆதியை கரம் பிடிக்கிறார் நடிகை நிக்கிகல்ராணி..! நிச்சயதார்த்த போட்டோக்களை பகிர்ந்த நிக்கி கல்ராணி..! இருவரும் கடந்த சில வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். “யாகாவாராயினும் நா காக்க”, “மரகத நாணயம்” உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். இருவரும் தங்களது கேரியரில் பிஸியாக இருந்து வருகின்றனர். ஆதி பிரபல இயக்குநர் ரவிராஜா பினிசெட்டியின் மகன் ஆவார் ஆதிக்கு ‘மிருகம்’ நிக்கிக்கு ‘டார்லிங்’ அறிமுக படங்களாக அமைந்தன. இருவரும் இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவ்..!