இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்



இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்



இவர் மூன்று மொழி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்



ரகுல் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார்



தமிழில் ரகுல் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்



தற்போது ராகுல் புதிய போட்டோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்



அழகிய கிரிம் கலர் உடையில் ரகுல்



க்யூட்டாக போஸ் கொடுக்கும் ரகும் பீரித் சிங்



இப்புகைப்படத்தை இணையவாசிகள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்



இப்புகைப்படம் இன்ஸ்டாவில் லைக்ஸ்களை அள்ளிவருகிறது