ஜெனிலியா தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் படங்கள் நடித்தவர்

இன்று ஜெனிலியா தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

ஜெனிலியா பெயரின் அர்த்தம் : தனித்தன்மை, அரிது

சினிமாவில் நடிப்பதற்கு முன், தேசிய அளவிலான கால்பந்து வீரராக இருந்தார்

ஜெனிலியா தனது முதல் மாடலிங் வேலையை 15 வயதில் துவங்கினார்

தனது முதல் விளம்பரத்தில் நடிகர் அமிதாப் பச்சனுடன் நடித்தார்

ஜெனிலியா ஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகினார் 'துஜே மேரி கஸம்'(ஹிந்தி), 'பாய்ஸ்'(தமிழ்), 'சத்யம்'(தெலுங்கு)

ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் சூப்பர் ஹிட்களை கொடுத்தது லிம்கா உலக சாதனையை ஜெனிலியா படைத்துள்ளார்

ஒரே நேரத்தில் இவர் கொடுத்த நான்கு சூப்பர் ஹிட் படங்கள் 'ரெடி' (தெலுங்கு), 'சத்யா இன் லவ்' (கன்னடம்), 'சந்தோஷ் சுப்ரமணியம்' (தமிழ்), 'ஜானே து...யா ஜானே நா' (ஹிந்தி)

10 ஆண்டுகளுக்குப் பிறகு , மராத்தி திரைப்படமான ‘வேட்’ மூலம் ஜெனிலியா ரீ எண்ட்ரி கொடுக்கிறார்