Actress sayyesha: குழந்தை பிறந்தால் ஹாட் போட்டோஷூட் கூடாதா?



இந்திய திரைப்பட நடிகையும் நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா, வனமகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.



கஜினிகாந்த் திரைப்பட ஷூட்டிங்கின் போது, ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.



இருவரும் கடந்த 2019ல் கரம்பிடித்தனர்.



திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வந்தார் சாயிஷா.



ஆர்யா சாயிஷா தம்பதிக்கு ஜூலையில் பெண் குழந்தை பிறந்தது.



இந்த நிலையில் தற்போது சினிமாவில் இருந்து சற்று விலகியுள்ள சாயிஷா மீண்டும் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆகவுள்ளதாக தெரிகிறது.



டெலிவரிக்கு பிறகும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொண்டார் சாயிஷா.



இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகியுள்ளது.



ஹாட்டாக போட்டோஷூட் நடத்தியிருக்கும் சாயிஷா சினிமா எண்ட்ரியை மறைமுகமாக தெரிவிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.