சேலத்தில் நடந்த கான்சர்ட்டில் நடிகை ஆண்ட்ரியா!



ஆண்ட்ரியா, பின்னணிப் பாடகியும், நடிகையும் ஆவார்



ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார்



பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்



ஆண்ட்ரியா ஆங்கிலோ-இந்திய குடும்பத்தை சேர்ந்தவர்



தமிழில் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா



இவர் அவ்வப்போது கான்சர்டுகள் நடத்துவதுண்டு



தற்போது சேலத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்



அந்த புகைப்படங்களை இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்



இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது