தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் சமந்தாவும் ஒருவர் இவர் பல இந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் நடிகை சமந்தா இவர் அவ்வபோது ட்ரிப்களுக்கு செல்வதை வழக்கமாகவே கொண்டுள்ளார் தற்போது சமந்தா இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு சென்றுள்ளார் பாலியின் அழகை ரசிக்கும் அழகி சமந்தா..! ’காதல் விடுமுறையே நீ வருடம் முழுதும் தொடரு..’ சமந்தாவின் இயற்கை எழில் கொஞ்சும் புகைப்படம்! பாலியின் அழகை புகைப்படம் எடுக்கும் சமந்தா.. ’புன்னகை பூக்கள்..’ நடிகை சமந்தா மற்றும் அவரது தோழியின் செல்ஃபி.. இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது