1950 ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப், பஞ்சாப்பாக மாற்றப்பட்டது 1950 ஆம் ஆண்டு ஐக்கிய மாகாணங்கள் உத்தரப் பிரதேசமாக மாற்றப்பட்டது 1956 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் - கொச்சி கேரளாவாக மாற்றப்பட்டது 1969 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மாற்றப்பட்டது 1973 ஆம் ஆண்டு மைசூர் மாநிலம் கர்நாடகாவாக மாற்றப்பட்டது 1995 ஆம் ஆண்டு பம்பாய் மும்பையாக மாற்றப்பட்டது 2001ஆம் ஆண்டு கல்கத்தா கொல்கத்தாவாக மாற்றப்பட்டது 2007ஆம் ஆண்டு உத்தராஞ்சல் மாநிலம் உத்தரகாண்ட் என மாற்றப்பட்டது 2011 ஆம் ஆண்டு ஒரிசா ஒடிசாவாக மாற்றப்பட்டது