அக்‌ஷரா ஹாசன் திரைப்பட நடிகை, கதை
ஆசிரியர் மற்றும் உதவி இயக்குனர் ஆவர்



இவர் பிரபல நடிகர் கமல்
ஹாசனின் இரண்டாவது மகள்



அவர் 2015 பாலிவுட்டில் ஷமிதாப்
படத்தில் அறிமுகமானார்



முதல் படத்திலேயே அமிதாப் பச்சன்,
தனுஷ் உடன் நடித்தார்



பின்னர் தமிழில் அஜித்துடன் இணைந்து
விவேகம் படத்தில் நடித்தார்



சபாஷ் நாயுடு படத்தில் உதவி
இயக்குனராக பணிபுரிந்தார்



பின்னர் கடாரம் கொண்டான்
திரைப்படத்தில் நடித்தார்



தற்போது ”அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”
படத்தில் நடித்துள்ளார்