தமிழ் திரையுலகின் முன்னனி நடிகர் அஜித்குமார் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் அவ்வப்போது இவர் தனது ரசிகர்களை கண்டிப்பதும் வழக்கம் அதே போல ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை வழங்குவதும் உண்டு இவர் எதைச்சொன்னாலும் அப்படியே கேட்டு நடப்பவர்கள் அவரது ரசிகர்கள் அப்படி ஒன்றுதான் இப்போதும் நிகழ்ந்துள்ளது இது தொடர்பாக அஜித்தின் மேளாலர் சுரேஷ் சந்திரா ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் ரசிகர்களை, ‘உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று அஜித் சார்பாக அவர் தெரிவித்துள்ளார் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஷேர் செய்துள்ளார்