முகப்பருக்களை அதிகரிப்பதில் பாலுக்கு முக்கிய பங்கு உண்டு பாலாடை, வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் இனிப்பு பலகாரங்கள் எண்ணெயில் பொறித்த உணவுகள் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகள் பிராய்லர் சிக்கன் வெள்ளை அரிசி சாதம் சோடா உள்ளிட்ட குளிர்பானங்கள் கேக்ஸ், பப்ஸ் மைதாவினால் செய்த உணவுப்பொருட்கள்