Instagram is Harmful: Instagram-ல் இளம்பெண்களுக்கு ஆபத்து..அதிர்ச்சி ரிப்போர்ட் !

Continues below advertisement

Instagram is Harmful: கடந்த 3 ஆண்டுகளில் இன்ஸ்டாகிராம் ( Instagram)சமூக வலைதளம் காரணமாக கோடிக்கணக்கான இளம் பயனாளர்களின் மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேஸ்புக்(Facebook) நடத்திய ஆய்வு முடிவிலேயே தெரியவந்து உள்ளதாக பிரபல ஆங்கில ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் தெரிவித்து உள்ளது. இன்ஸ்டாகிராமின்(Instagram) தாய் நிறுவனமான பேஸ்புக்கின்( Facebook) ஆவணங்களில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் குறிப்பிட்டு உள்ளது.அது குறித்த செய்திக் குறிப்பு..

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram