Tommy Robot: எங்கும் ரோபோ மயம் ..பள்ளிக்கூடத்தில் களமிறங்கிய Tommy Robot !

Tommy Robot: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்ட்டில் டாமி (tommy)என்னும் புதிய ரோபோ பள்ளிக்கூடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ரோபோ ஆட்டிசம் நிலையாளர் குழந்தைகளுக்கு அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுடன் எப்படி உரையாட வேண்டும், அந்த குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுகிறது. சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சிகளை வழங்குவது மட்டுமல்லாமல் வாய் மொழியாக சிலவற்றை சொல்லிக்கொடுக்கவும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த டாமி (tommy) ரோபோ.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola