தோனிக்கு செக் வைத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் கிரிக்கெட் 2021 மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும், செப்டம்பர் - அக்டோபர் மாத காலகட்டத்தில் இதனை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம் என இந்திய கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டிருக்கும் நிலையில், மிகப்பெரிய குண்டை வீசியுள்ளது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola