கைலாஷாவில் தோனி...
முன்பு ராஞ்சியின் ஹர்மு சாலையில் இருந்த தன்னுடைய பழைய வீட்டில் இருந்து ஷிப்ட் ஆன தோனி, தற்போது இந்த கொரோனா கால கட்டத்தில் இந்த பண்ணை வீட்டில் தான் வசித்து வருகிறார். அந்த பண்ணை வீட்டுக்கு தோனி வைத்துள்ள பெயர் தான் கைலாஷ்பதி.