Gautam Gambir : இது தான் கம்பீர் Era-வா? சொதப்பும் இந்தியா வெளுக்கும் ரசிகர்கள்
இதை தான் நீங்க கம்பீரோட ஏரான்னு சொன்னீங்களான்னு இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியை இந்திய அணியின் தோல்வியை குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கொழும்புவில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. இந்த தோல்வியால் இந்திய அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் தொடரை வெற்றி பெற முடியாது என்ற மோசமான ரெக்கார்டையும் படைத்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த இலங்கை வழக்கம் போல பேட்டிங் அடுத்த ஆட சென்ற போட்டியில் என்ன நடந்ததோ அதே போல தான் இந்த போட்டியிலும் நடந்தது, இலங்கை அணி ஒரு கட்டத்தில் 135/6 விக்கெட்டுன்னு தடுமாறிட்டு இருந்த அப்போ அந்த அணியோட லொயர் ஆர்டர் பேட்ஸ்மேன் சரிவில் இருந்து மீட்டு இந்திய அணிக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்,
சவலான இலக்கை நோக்கி ஆடுன இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல அதிரடியான தொடக்கம் தந்தார். ரோகித் சர்மா அரை சதம் அடித்து அவுட் ஆக, வாண்டர்செவோட சூழலில் சிக்கி விக்கெட்டுகளை கொடுத்தாங்க, இறுதியில் இலங்கை அணி 32 ரன்கள் இந்திய அணி 1108 நாட்களுக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் வீழ்த்தியது.
ஆனால் இந்த போட்டியிலும் சரி சென்ற போட்டியிலும் சரி இந்திய அணியின் பேட்டிங் ரொம்பவே சுமார்ன்னு தான் சொல்லனும். இதுமட்டுமில்லாம பேட்டிங் ஆர்டர்ல ஏகப்பட்ட மாற்றங்கள் செஞ்சு பேட்ஸ்மேன் எல்லாரும் ஒரு தெளிவு இல்லாம ஆடுன மாறி இருந்த்துச்சு.
இப்படி எக்ஸ்பிரிமெண்ட் செய்யுறேன் கம்பீர் வந்ததிலிருந்து இந்திய அணியோட ஒரு மாதிரியாக தான் ஆடி வருகிறது. டி20 தொடரில் கூட இலங்கை அணி மோசமாக ஆடியதால் தான் இந்திய அணியின் தவறுகள் எதுவுமே தெரியாமல் இருந்தது.
இப்படி கிலாரிட்டி ஆடுறது கவலை தரக்கூடியதாக இருப்பதாகவும் இது தான் கம்பீரோட எராவானு ரசிகர்கள் கேள்விகளை எழுப்ப ஆரம்பிச்சு இருக்காங்க