தோனி-னா.... 2 வார்த்தைகளில் விராட் சொன்ன நச் பதில்!

ரசிகருக்கு பதிலளித்த கோஹ்லி, தோனி என்றால் "நம்பிக்கை & மரியாதை" என்றார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola