Russia Ukraine War: நேட்டோ என்பது என்ன? ரஷ்யா- உக்ரைன் போரில் அதன் பங்கு

Continues below advertisement

Russia Ukraine War: உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது கிளஸ்டர்பாம் எனப்படும் கொத்து வகை குண்டுகள் உள்பட வெடிகுண்டுகளை வீசி வருகிறது. ரஷ்யாவின் குறுக்கே யார் வந்தாலும் அவர்கள் வரலாறு காணாத வகையில் அழிவைச் சந்திப்பார்கள் என்று ரஷ்ய அதிபர் புதின் மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram