Idea கொடுங்க அமல்... ஸ்டாலின் Team இன் டாக்டர் யார் தெரியுமா?
Continues below advertisement
மருத்துவர் அமலோற்பவநாதன் இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் மிகவும் கவனிக்கத்தக்கவராக உள்ளார். யார் இந்த மருத்துவர் அமலோற்பவநாதன்? தமிழ்நாடு காசநோய் சிகிச்சையின் முன்னோடி எனச் சொல்லப்படும் மருத்துவர் சி.டி.தெய்வநாயகத்தின் மாணவர்,
Continues below advertisement