துரத்தி அடித்த சொந்த நாடு... போராடி ஜெயித்த Sportsman... யார் இந்த Conway?
இங்கிலாந்து அணிக்கு எதிராக இறங்கிய முதல் போட்டியிலேயே 200 ரன்கள் விளாசி, 1996ம் ஆண்டு இந்திய வீரர் சௌரவ் கங்குலி லார்ட்ஸ் மைதானத்தில் படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார் டேவான் கான்வே.