விவேக் எப்படி இருக்கிறார்? விவேக் தரப்பில் நிகில் முருகன் விளக்கம்
விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது? விவேக் சொன்னது என்ன? விவேக் குடும்பத்தினர் மக்களுக்குச் சொல்ல சொன்ன கருத்துகள் என்ன என்று விவேக்கின் PRO நிகில் முருகன் விளக்கம் அளித்திருக்கிறார்.