மோடி படத்தைப் பயன்படுத்தாதது ஏன்? - மனம் திறக்கும் ஜெயக்குமார்
Continues below advertisement
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஏபிபி நாடு வலைத்தளத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பரப்புரையில் மோடி படத்தைப் பயன்படுத்தாது ஏன்? வாக்குக்குப் பணம் அளித்தாரா? அன்புமணி திருமாவளவன் இருவரில் யார் மீது அதிக நம்பிக்கை அவர் வைத்திருக்கிறார்? என்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதேபோல், உதயநிதியின் பரப்புரை குறித்து கூறிய அவர், செங்கல் புத்திக்காரர்களுக்கு இப்படித்தான் சிந்தனை இருக்கும் எனக் கூறியிருக்கிறார். அவர் தெரிவித்த முழுமையான கருத்துகளை வீடியோவில் காணலாம்.
Continues below advertisement