உதயநிதியைக் கண்டதும் கதறி அழுத பிரசன்னா

Continues below advertisement

தமிழன் பிரசன்னா- நதியா தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றது. இன்றைய தினம் தனக்கு பிறந்தநாள் என்பதால் அதனை கொண்டாடி அப்புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என நதியா கேட்டதாகவும் கொரோனா காலம் என்பதால் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தமிழன் பிரசன்னா கூறியதால் மனமுடைந்த நதியா காலை 10:00 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram