ஆதரவற்றோருக்கு முடி திருத்தம்... நெல்லைக்காரரின் கருணை
Continues below advertisement
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் சீவலப்பேரி சாலையில் டைல்ஸ் குடோன் நடத்திவருகிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட செல்வராஜ் தினமும் நெல்லை டவுன் கல்லணை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் காப்பகத்திற்கு தனது சொகுசு காரில் டிப் டாப்பாக வருகிறார்.
Continues below advertisement