Lorry Accident : நசுங்கிய லாரி.. சிக்கிக்கொண்ட டிரைவர்.. 3 மணி நேர போராட்டம்!
ABP NADU
Updated at:
14 Sep 2021 06:46 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppLorry Accident : கரூர் - திருச்சி சாலை மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி. திருச்சியை நோக்கிச் சென்ற மற்றொரு லாரி பழுதாகி நின்றிருந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.சுமார் 3 மணி நேரம் மீட்பு பணியில் ஈடுப்பட்ட போலீசார் .ஜேசிபி வாகனம் மூலம் போராடி இடிபாட்டில் சிக்கியிருந்த ஓட்டுநரை மீட்டனர். லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதி