Kerala waste: கேரளாவின் குப்பை கிடங்காகும் தென்காசி..அதிர்ச்சி ரிப்போர்ட்!
ABP NADU
Updated at:
15 Sep 2021 10:44 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppKerala waste: அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் கேரளா லாரிகள் பொருட்களை இறக்கி விட்டு அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள், மருத்துவ கழிவுகள் எலக்ட்ரானிக் கழிவுகள் போன்ற மக்காத குப்பைகளை வாகனங்களில் ஏற்றி வந்து தென்காசி மாவட்டத்தின் பல இடங்களில் கொட்டுவது வழக்கமாகி வருகிறது. இந்த குப்பைகளை ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர் ஆதாரங்கள் மற்றும் விவசாய நிலங்களில் ஆள் அரவமற்ற நேரங்களில் கொட்டப்படுகிறது.அது குறித்த தொகுப்பு இது..