ஆம்புலன்சுக்கு வழிவிட்ட முதல்வர் கான்வாய்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுக்கொண்டிருந்த கார், ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சென்னை காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.