Thirunelveli farmer: பாசுமதி அரிசியில் இவ்ளோ லாபமா? நெல்லை விவசாயி புது முயற்சி!

Continues below advertisement

Thirunelveli farmer: திருநெல்வேலி மாவட்டத்தில் வட மாநிலத்தில் மட்டும் விளையும் பாசுமதி ரக நெல்லை அரை ஏக்கரில் முதல்முறையாக பயிரிட்டு தற்போது அறுவடைக்காக காத்திருக்கிறார் விவசாயி ஒருவர். பயிரிட்ட 85 நாட்களில் நல்ல விளைச்சல் தரும் இந்த நெல் ரகம். அறுவடை முடிந்து விற்பனைக்கு செல்லும் போது மிகப் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார் விவசாயி தங்கராஜ். அவரின் தொகுப்பைக் காணலாம்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram