Thiruvattar Adikesava Perumal : 418 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோயில் குடமுழுக்கு.. குவிந்த பக்தர்கள்

Continues below advertisement

 418 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோயில் குடமுழுக்கு.. குவிந்த பக்தர்கள்

குமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் குடமுழுக்கு விழா நடைப்பெற்றது, விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram