AIADMK Kamaraj RAID | முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு சொந்தமான 49 இடங்களில் DVAC ரெய்டு!
ABP NADU
Updated at:
09 Jul 2022 09:05 AM (IST)
முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு சொந்தமான 49 இடங்களில் DVAC ரெய்டு!
திமுக ஆட்சியில் தொடர்ந்து நடத்தப்படும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகள், முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜுவுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை