Ungalil Oruvan Book Release: முதலமைச்சர் ஸ்டாலினின் சாதனைகளை சொல்ல ஒரு நாவு போதாது! -வைரமுத்து
ABP NADU
Updated at:
28 Feb 2022 07:02 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppUngalil Oruvan Book Release: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" பாகம் I நூல் வெளியிட்டு விழா நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா ஆகிய தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். முதல்வர் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா.. வைரமுத்து உரைபுத்தகத்தை முழுவதுமாக படிக்க முடியவில்லை என்றால், மு.க.ஸ்டாலின் எழுதிய முன்னுரையை யாவது தமிழக பேச்சாளர்கள் மனப்பாடம் செய்து மேடைகளில் பேச வேண்டும். மொழிப்பற்று மு.க. ஸ்டாலின் ரத்தத்தில் கலந்தது. கொள்கை பிடிவாதம் தான் அவரை இன்றைய நிலைமைக்கு காரணம். மொழி எங்கள் அடையாளம்; எங்கள் எல்லை மொழி எங்களுக்கு கருத்தை விளக்கும் கருவி அல்ல