Ungalil Oruvan Book Release: வயதை சொன்ன ராகுல் காந்தி; வாய்விட்டு சிரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
ABP NADU
Updated at:
01 Mar 2022 11:55 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppUngalil Oruvan Book Release: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" பாகம் I நூல் வெளியிட்டு விழா நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா ஆகிய தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். முதல்வர் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா.