Ungalil Oruvan Book Release: கூட்டாட்சிக்கு ஆபத்து வரும்போது முதல் ஆளாக நிற்பவர் மு.க.ஸ்டாலின் -பினராயி விஜயன்

Continues below advertisement

Ungalil Oruvan Book Release: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" பாகம் I நூல் வெளியிட்டு விழா நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா ஆகிய தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். முதல்வர் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா... பினராய் விஜயன் உரை.படிப்படியாக முதல்வராக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின் .இளைஞரணி தலைவராக இருந்து முதல்வராக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின் .கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது முதல் ஆளாக வந்து நிற்பவர் மு.க.ஸ்டாலின் .புத்தகத்தில் தனது பிறப்பு, சினிமா, பெரியார் அண்ணாவுடனான உரையாடல்கள், அரசியல் வாழ்கை உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram