MK Stalin Speech: எவ்வளவு உயரம் சென்றாலும் நான் உங்களில் ஒருவன் தான் - முதலமைச்சரின் மாஸ் பேச்சு

Continues below advertisement

MK Stalin Speech: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை, நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “கலைஞர் மறைவுக்கு பிறகு கோடிக்கணக்கான தி.மு.க. உடன்பிறப்புகளின் தலைவராக நான் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது பேசும்போது சொன்னேன். கலைஞர் போல எனக்கு எழுதத்  தெரியாது. கலைஞர் போல எனக்கு பேசத் தெரியாது. ஆனால், அனைத்தையும் நான் முயன்று பார்ப்பேன். அப்படி நான் செய்த முயற்சிதான் இந்த புத்தகம்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram