TN Weather Update: உருவாகிறது புயல்.. தப்புமா தமிழ்நாடு? வானிலை ஆய்வு மையம்

Continues below advertisement

TN Weather Update: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram