GK Vasan Speech: 100 வருஷத்தில் இல்லாத மழை.. மத்திய குழு மீண்டும் தமிழகம் வரனும் : ஜிகே வாசன்
ABP NADU
Updated at:
30 Nov 2021 04:14 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGK Vasan Speech: நாடாளுமன்றத்தில் ஜி.கே.வாசன் வலியுறுத்தல் : தமிழகத்தில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் தமிழ் மாநில காங்கிரஸ் எம்.பி., ஜி.கே.வாசன் வலியுறுத்தல்