Aavin Fuel Station: பால் மட்டுமில்ல..ஆவின்ல பெட்ரோலும் கிடைக்குது!
ABP NADU
Updated at:
12 Jan 2022 04:27 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppAavin Fuel Station: மாநில அரசின் சார்பில் கடந்த மாதம் அம்பத்தூரில் ஆவின் பெட்ரோல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், அதுதொடர்பாக பலருக்கும் தெரியாத நிலையில் தற்போது அதனை டுவிட்டரில் திமுகவினர் வைரலாக்கி வருகின்றனர்.