Gold Loan Waiver: தமிழ்நாட்டில் யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி?

Continues below advertisement

Gold Loan Waiver: சட்டசபை கூட்டத்தொடரில் கூட்டுறவு வங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.அதே சமயத்தில், இந்த நகைக்கடன் தள்ளுபடி யார், யாருக்கு பொருந்தும் என்பதையும் தமிழக அரசு விளக்கியுள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பு இது..

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram