Stalin on NEET Incident: நீட்டை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன்!முதல்வர் வெளியிட்ட வீடியோ

Continues below advertisement

Stalin on NEET Incident: முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நீட்டை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் .மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அளவுக்கு மீறி அழுத்தம் தர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram