TN Special Assembly Session: இதோட நிறுத்தக்கூடாது!இது வரலாறு! கர்ஜித்த வேல்முருகன்
ABP NADU
Updated at:
08 Feb 2022 12:19 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppTN Special Assembly Session: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதால், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மசோதா நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. மாநில உரிமையை மீட்க கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டப்பேரவையில் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேச்சு