TN Special Assembly Session: வெளியபோக இவ்ளோ பில்ட் அப்பா? நயினாரை கலாய்த்த சபாநாயகர்

Continues below advertisement

TN Special Assembly Session: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதால், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மசோதா நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram