TN Special Assembly Session: காங்கிரஸை வச்சு செஞ்ச விஜயபாஸ்கர்

Continues below advertisement

TN Special Assembly Session: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதால், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மசோதா நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நீட் தேர்வு விவகாரத்தில் திராவிடக் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் உள்ளன - விஜயபாஸ்கர், அதிமுக

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram