MK Stalin Kalaignar Visits: கலைஞரின் தளபதிக்கு பிறந்தநாள் - நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த முதல்வர்!

Continues below advertisement

MK Stalin Kalaignar Visits: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் ஷண்முகநாதன். 48 ஆண்டுகள் கருணாநிதியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். அவரின் பிறந்த நாளான இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஷண்முகநாதனுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram