ADMK : தோளோடு தோள் சேர்ந்த திவாகரன் - காமராஜ்!
ABP NADU
Updated at:
16 Sep 2021 04:42 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppADMK: சசிகலா சகோதரர் திவாகரன் முன்னாள் அமைச்சர் காமராஜ் தோல் மீது கைபோட்டு பேசியபடி சென்று மன்னார்குடியில் சாமி தரிசனம் செய்தது அதிமுகவினர் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காமராஜ் செல்போனில் அதிமுக முக்கிய நிர்வாகியுடனும் திவாகரன் பேசியுள்ளார்.