TN Assembly: இந்தியாவ தமிழ்நாட்ல இருந்து எழுதுங்க..ஸ்டாலினின் எழுச்சி பேச்சு!

Continues below advertisement

TN Assembly: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) ‘பொருநை நதி’ நாகரிகம் குறித்து வெளியிட்ட அறிவிப்பின் மூலம் தமிழர்கள் ஒவ்வொருவரையும் பெருமைக்கொள்ள செய்திருக்கிறார் ‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் (Thamiraparani River Civilization ) மூவாயிரத்து இருநூறு ஆண்டுகள் முற்பட்டது என்பதை அறிவியல் பூர்வமான ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. அதோடு, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ( Korkai) உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த அரிய பொருட்களை அழகுற காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் நவீன வசதிகளுடன் ‘பொருநை’ (Porunai Museum) அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்றும் பேரவையிலேயே(TN Assembly) முதல்வர் அறிவித்தது வரலாற்று சிறப்பு மிக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram