Citizenship Amendment Act History: நேரு முதல் ஸ்டாலின் வரை...CAA கடந்து வந்த பாதை!
ABP NADU
Updated at:
10 Sep 2021 11:35 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppCitizenship Amendment Act History: 1955-ஆம் ஆண்டில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கிற வெளிநாட்டவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சட்டத்தில் சில திருத்தங்களை செய்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு. இஸ்லாமிய அகதிகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் அனுமதியில்லை. அதே போல இலங்கை வாழ் தமிழர்களுக்கும் அனுமதியில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் CAA-விற்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்