DVAC Raid on ADMK Ex Ministers: எம்.ஆர் விஜயபாஸ்கர் TO கேபி அன்பழகன்! 7 மாதத்தில் 6வது அமைச்சர்!

DVAC Raid on ADMK Ex Ministers: திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி, ஆட்சி அமைந்தவுடன் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி, சி. விஜயபாஸ்கர், தங்கமணி, ஆகிய ஐந்து பேரின் வீடுகளிலும், அவர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola