DVAC Raid: வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்கள்..கே.சி.வீரமணி மீதான FIR சொல்வது என்ன?

Continues below advertisement

DVAC Raid: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார் கே.சி.வீரமணி. அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது எழுந்த புகாரை அடுத்து இன்று காலை 6.30 மணி முதல் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வேலூர், அரக்கோணம், பெங்களூர் என்று 28 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், இந்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பு..

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram