DVAC Raid: ரேடாரில் 3வதாக கே.சி வீரமணி.. 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடி Raid!

Continues below advertisement

DVAC Raid: கே.சி வீரமணிக்கு சென்னை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வேலூர், அரக்கோணம், பெங்களூர் என்று 28 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், இந்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், 2016-21 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்தாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் ரூபாய் 28.78 கோடிக்கு சொத்துக்களை அதிகமாக சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram