Director Ameer Interview: “விஜயகாந்த் ஜெயலலிதாவை எதிர்த்தது தவறு !” - இயக்குநர் அமீர் பேச்சு!
ABP NADU
Updated at:
31 Jan 2022 04:50 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppDirector Ameer Interview: இயக்குநரும் நடிகருமான அமீர் சமீபத்தில் பங்குபெற்ற நேர்காணல் ஒன்றில் விஜயகாந்த்தின் ஆரம்பகால அரசியல் நகர்வுகள் தனக்கு கொடுத்த நம்பிக்கை குறித்தும், அது எப்படி , எங்கு சரிய தொடங்கியது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.